1) பள்ளிக்கு அனைத்து வகுப்பு மாணவர்களும் வருகை புரியாத பட்சத்தில்
Today's status ல்
Fully not working day என பதிவு செய்து ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்
2) பள்ளிக்கு குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் மட்டும் வருகை புரியும் பட்சத்தில்
Today's status ல்
Partially working day என பதிவு செய்து பள்ளிக்கு வருகை புரியும் மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
3) பள்ளிக்கு அனைத்து வகுப்பு மாணவர்களும் வருகை புரியும் பட்சத்தில்
Today's status ல்
Fully working day என பதிவு செய்து வழக்கம் போல் அனைத்து மாணவர்களுக்கும் வருகை பதிவு செய்ய வேண்டும் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்
4) பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு Emis Attendance appல் வருகை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் Partially working day என பதிவு செய்யலாம்
5) தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ATTENDANCE App ல் Others அல்லது OD என பதிவு செய்யலாம்
No comments:
Post a Comment