பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப் படுத்த முடியாது என்ற மாண்புமிகு நிதியமைச்சரின் சட்டமன்ற பேச்சை திரும்பப் பெறவேண்டும் எனவும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. இன்று (09.05.2022 - திங்கள் கிழமை) தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்வது எனவும் மாநில மையம் முடிவு.
மாநில மையம்_TNGTF
No comments:
Post a Comment