பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் விளக்கம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, May 19, 2022

பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் விளக்கம்

 பழைய ஓய்வூதிய திட்டம் - கருத்துகள் தவறாக திரிப்பு- தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன்

" பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக திரித்து பரப்பப்பட்டது ; திட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து மட்டுமே நான் சட்டமன்றத்தில் பேசினேன் "

IMG-20220519-WA0011


No comments:

Post a Comment