அரசு பள்ளி மாணவர்களை மின் தொடர் வண்டி மூலம் சிறப்புவாய்ந்த இடங்கள் / நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிட திட்டமிட்டிருப்பின் , பயணச்சலுகை பெறும் பொருட்டு , மேற்கண்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு : பார்வையில் கண்டுள்ள கடிதம் நகல்
No comments:
Post a Comment