பாகிஸ்தான் உயர்கல்வி படிப்பு தடை: UGC மற்றும் AICTE கூட்டறிக்கை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, April 22, 2022

பாகிஸ்தான் உயர்கல்வி படிப்பு தடை: UGC மற்றும் AICTE கூட்டறிக்கை

 பாகிஸ்தானுக்கு உயர்கல்வி பயில செல்ல வேண்டாம் என UGC மற்றும் AICTE கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ, படிப்பைத் தொடரவோ முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment