தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
பதவி: Urban Planner /Town Planning Specialist, Capacity building/Institutional Strengthening Specialist, MIS Specialist, Social Development Specialist & IEC Specialist
தகுதி: முதுகலை பட்டம்/ டிப்ளமோ/ பட்டம்
சம்பளம்: ரூ.25,000
கடைசி தேதி: 22.04.2022
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நிர்வாகப் பொறியாளர், (HFA செல்),
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB), 5, காமராஜர் சாலை, சென்னை - 600 005 என்ற முகவரிக்கு 22.04.2022 க்குள் அனுப்ப வேண்டும்
NOTIFICATION: CLICK HERE
No comments:
Post a Comment