அறிவிப்பு எண். NPCIL/HRM/ET/2022/02
பணி மற்றும் காலியிடங்கள் விவரங்கள்: பணி: Executive Trainees
காலியிடங்கள்: 225
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. மெக்கானிக்கல் – 87
2. கெமிக்கல் – 49
3. எலக்ட்ரிக்கல் – 31
4. எலக்ட்ரானிக்ஸ் – 13
5. இன்ஸ்ட்ருமெண்டேஷன் – 12
6. சிவில் – 33
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.04.2022 தேதியின்படி பொதுப் பிரிவினர் 26க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 29க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 31க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் கேட் 2020, 2021 அல்லது 2022 இல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். வி ண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: www.npcil.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2022
Nuclear Power Corporation of India Limited will release 234 Executive Trainees Jobs this Year 2022. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online. To apply for the Nuclear Power Corporation of India Limited Recruitment login to the official website www.npcil.nic.in
- Executive Trainees
- Refer to Official Notification
- Rs. 55,000/- (Stipend)
- Education Qualification :
- Applicants should pass B.Sc, B.E, B.Tech, M.Tech, GATE from a recognized board.
Apply Mode :ONLINEApplication Fees- General/ OBC/ EWS Candidates – Rs. 500/-
- Female/ SC/ ST/ PwBD/ Ex Serviceman Candidates – Nil
Selection Process- Written exam
- Personal Interview
- Document Verification
How to Apply :- Go to the official website www.npcil.nic.in
- Find the advertisement for NPCIL, click on the advertisement.
- NPCIL notification will open read it and check Eligibility.
- To apply enter your details correctly and make the payment.
- Candidates will be provided the opportunity to edit their application form before submission.
- Finally, click the submit button and take the print of the application form.
Important Date:- Form Submission Start Date: 13-04-2022
- Form Submission Last Date: 28-04-2022
Notification 2022: click here!Recruitment Application form: Click here!For more updates join us on telegram channel - CLICK HERE
No comments:
Post a Comment