6,7 ஆம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் 8.9 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு - கால அட்டவணை & CEO Proceeding - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, April 18, 2022

6,7 ஆம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் 8.9 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு - கால அட்டவணை & CEO Proceeding

 


IMG_20220418_214938

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அரசு / அரசு உதவி பெறும் / சென்னை பள்ளிகள் மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிடர் நலத்துறைபள்ளிகள் சிறப்புபள்ளிகள் மற்றும்Truncated பள்ளிகளுக்கான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்ட தேர்வுக்குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


6,7 ஆம்வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் 8.9 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் மே 5 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது . தேர்வுகால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . இதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . 

இணைப்பு : மூன்றாம் பருவத்தேர்வு மற்றும் முழு ஆண்டு தேர்வுகால அட்டவணை


IMG_20220418_214955


No comments:

Post a Comment