அன்பாசிரியர் 2021 விருது ' வழங்கும் விழா - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, April 15, 2022

அன்பாசிரியர் 2021 விருது ' வழங்கும் விழா

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பான கல்விப்பணியோடு , சமூக அக்கறையுடன் கூடிய மாணவர்களை உருவாக்கிவரும் 46 ஆசிரியர்களுக்கு ' அன்பாசிரியர் 2021 ' 

IMG-20220415-WA0002

விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுபவர் : மாண்புமிகு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி , 

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் . 


நாள் : 17 ஏப்ரல் 2022 - ஞாயிறு மதியம் 3 மணி 

இடம் : ரஷ்யன் கலாச்சார மையம் , கஸ்தூரிரங்கன் சாலை , ஆழ்வார்ப்பேட்டை , 

சென்னை -600018

No comments:

Post a Comment