10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, April 1, 2022

10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

``` ```சென்னை: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வு ஏப்.25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. ஏப்.25 முதல் மே 2-ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4-க்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது.``` ```

No comments:

Post a Comment