TNPSC - நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, March 3, 2022

TNPSC - நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பம்

 TNPSC - நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

TNPSC.jpg?w=360&dpr=3

தமிழ்நாடு பொதுப் பணிகளில் அடங்கிய ``` ```நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான புதிய வேலைவாய்ப்பு  அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணி: நகர ஊரமைப்பு உதவி இயக்குநர்


காலியிடங்கள்: 29


சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700


வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 32 வயதற்குள் இருக்க வேண்டும். 


தகுதி: அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.


கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் 200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 28.05.2022


தாள்-I பாடத்தாள்: 28.05.2022 அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.


தாள்-II பகுதி-அ: கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்)

பகுதி ஆ பொது அறிவு(பட்டப்படிப்புத் தரம்): ``` ```28.05.2022 அன்று பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2022


மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/2022_04_AD_Town%20and%20Country%20Planning_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment