PGTRB Answer Key Related Press Release by TRB - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, March 25, 2022

PGTRB Answer Key Related Press Release by TRB

``` ```

 

IMG_20220325_203142

2020 - 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர் நிலை - 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) No. 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது.


அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) கடந்த 12.02.2022 முதல் 20.02.2022 வரை இருவேளைகளில் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரிய Master Question Paper உடன் வெளியிடப்படும் , தற்காலிக விடைக்குறிப்பின் மீதான ஆட்சேபனைகளை இணையவழியில் தேர்வர்கள் தெரிவிக்கும் முறை ( Objection Tracker ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில் முற்றிலும் கணினிபடுத்துவதில் தொழில்நுட்ப ``` ```குறைபாடு உள்ளதை சீர்செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்குரிய பணிகள் நடவடிக்கையில் உள்ளது.


இப்பணி முடிவு பெற்று Objection Tracker தயாரானவுடன் , தேர்வர்கள் அளித்த விடைகளுடன் கூடிய வினாத்தாள் ( View Your QP with candidate response ) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்காலிக விடைக்குறிப்புடன் Master Q.P , ( Tentative Key answers with Master Q.P of TRB ) தற்காலிக விடைக்குறிப்பின் மீதான ஆட்சேபனைகளை தெரிவித்திடும் Objection Tracker ஆகியவை ஒரே நேரத்தில் கூடிய விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்படுகின்றது.

``` ```

No comments:

Post a Comment