ICMR – National Institute of Research in Tribal Health ல் Project Research Assistant, Data Entry Operator பணியிடங்கள்
ICMR – National Institute of Research in Tribal Health Recruitment 2022 - Apply here for Project Research Assistant, Data Entry Operator Posts - 02 Vacancies - Last Date: 15.03.2022
ICMR – National Institute of Research in Tribal Health .லிருந்து காலியாக உள்ள Project Research Assistant, Data Entry Operator பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ICMR – National Institute of Research in Tribal Health
பணியின் பெயர்: Project Research Assistant, Data Entry Operator
மொத்த பணியிடங்கள்: 02
தகுதி:
- Project Research Assistant: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Science அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Anthropology / Social Science / Psychology / Statistics / Biostatistics பாடப்பிரிவில் Master’s degree அல்லது பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 3 வருட அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது
- Data Entry Operator: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Mathematics பாடத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் EDP பணிகளில் PSU அல்லது அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தது 2 வருட அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் Computer Applications / IT / Computer Science பாடத்தில் Bachelor’s டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment