CPS ரத்து செய்யப்படுமா? ஆசிரியர் சங்கத்திற்கு பள்ளிக் கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் பதில் கடிதம்!
ஆசிரியர்கள் ( ம ) அலுவலகப் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்துவது அரசின் கொள்கை முடிவாகும் எனப்பார்வையில் காணும் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கத்திற்கு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment