பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 159 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Branch Receivables Managerகாலியிடங்கள்: 159 – இதில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு 5 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயதுவரம்பு: ``` ```01.03.2022 தேதியின்படி, 23 முதல் 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் பட்டம், டிப்ளமோமுடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.பணி அனுபவம்: பணி சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: ``` ```www.bankofbaroda.in/Career.htm என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2022மேலும் விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ``` ```
```
```
No comments:
Post a Comment