பள்ளி மானியம்: பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் !!! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, March 20, 2022

பள்ளி மானியம்: பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் !!!

``` ```

 

.com/img/a/

``` ```08.03.2022 அன்று நடைபெற்ற அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் , பள்ளிகளில் ஏற்படும் அவசர சில்லரைச் செலவினத்தினை மேற்கொள்ள தனக்காக ( self ) என்று தற்போது உள்ள ரூ.4,000 / -த்தினை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.


 அக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து , ஒவ்வொரு ஆண்டும் கவனம் மற்றும் பாதுகாப்பு தலைப்பின் கீழ் ( under safety and security grant ) மற்றும் கூட்டு மானியம் என்ற தலைப்பின் கீழ் ( under composite grant ) , அதாவது மேலே தெரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பின் கீழ் , பள்ளிக்கூடத்திற்கு விடுவிக்கப்படும் தொகையில் , தனக்காக ( self ) என்று 1/5 ( ஐந்தில் ஒரு பங்கிற்கு மிகாமல் ) , அவசர சில்லரைச் செலவினம் மேற்கொள்ளும் பொருட்டு , மறு உத்திரவு வரும் வரையிலான காலத்திற்கு பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் நடைமுறையை கடைபிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

``` ```

No comments:

Post a Comment