பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக செல்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற service பெஞ்சில் 21.03.2022 அன்று மாண்பமை நீதிபதிகள் வைத்தியநாதன் மொகம்மது ஃசபிக் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது``` ```
No comments:
Post a Comment