மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 16 டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண். NRTS-II/2022/01/DT``` ```பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: நிறுவனம்: Power Grid Corporation of India (PGCIL) மொத்த காலியிடங்கள்: 16
பணி: Diploma Trainee1. Diploma Trainee (Electrical), Ladakh Region – 09
2. Diploma Trainee (Civil), Ladakh Region – 02
3. Diploma Trainee (Electrical), Kashmir Region – 05சம்பளம்: மாதம் ரூ.25,000 – ரூ.1,17,500 வழங்கப்படும்.தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்வயதுவரம்பு: 20.4.2022 தேதியின்படி, 27 வயதிற்குள் இருக்க வேண்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கணினி வழித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: ``` ```https://www.powergrid.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.4.2022 ``` ```
No comments:
Post a Comment