2022 - 23-ம் ஆண்டுக்காக தமிழக பட்ஜெட் மார்ச் 18-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என சபாநாயகர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 2022 - 23-ம் ஆண்டுக்காக தமிழக பட்ஜெட் மார்ச் 18-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டத்தொடர் நடைபெறும். 2022 - 23-ம் ஆண்டுக்காக தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
No comments:
Post a Comment