ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் , PAB Minutes -ல் குறிப்பிட்டுள்ளபடி , 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் , Quality தலைப்பின்கீழ் , மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து ஆசிரியர்களும் , சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக் கொள்ள ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு ( Performance Idicators ) என்ற செயல்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பான முழுமையான விவரம் :
Letter to Districts reg Performance Indicators for the year 2021-22 - Spd Proceedings - Download here
``` ```
No comments:
Post a Comment