தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் அறிவிப்பு :- நாள்: 20.03.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, March 14, 2022

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் அறிவிப்பு :- நாள்: 20.03.2022

 சேலத்தில்  (20.03.2022 - ஞாயிற்றுக்கிழமை ) அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

.com/img/a/

அன்புள்ள  தனியார் பள்ளி தாளாளர்கள்  ,முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் .

 (20.03.2022) (ஞாயிற்றுக்கிழமை) சேலம் ,NH-7,பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் அமைந்துள்ள பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரி,பத்மவாணி மகளிர் கல்வியியல்  கல்லூரி,KS மகளிர் கல்வியல்  கல்லூரி மற்றும் Tamilnadu Private School Teachers Recruitment Association இணைந்து நடத்தும்  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடை பெற இருக்கின்றது .

இந்த வேலைவாய்ப்பு முகாமில்  தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .

இதில்  தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் .

இந்த  வேலைவாய்ப்பு  முகாம்  தனியார்பள்ளி  ஆசிரியர்களுக்கு  மட்டும்  நடத்தப்படுகின்றது``` ``` தமிழகம்  முழுவதும்  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது

இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள்  கலந்துகொள்ளலாம்.

 B.Ed, M.Ed,M.Phil  படித்து முடித்த மாணவர்கள்  கலந்துகொள்ளலாம்.

கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு  படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்முகத்தேர்வுக்கு  வரும்போது  உண்மை  சான்றிதழ்கள்  அல்லது  நகல் சான்றிதழ்கள்  கொண்டு வரவும்.

அனைத்து கல்வியியல் மற்றும் கலை அறிவியல்  கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..

மேலும் நீங்களே ஏதாவது ஒரு topic தேர்ந்தெடுத்து படித்து வரவும் .DEMO CLASS எடுக்க தயாராக வரவும் .

NOTE:விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு:

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.``` ```முன்பதிவு செய்துவிட்டு 20.03.2022 அன்று நேர்முகத்தேர்வுக்கு   நேரில் வரவும்.

1) ஆன்லைன்  மூலம்  பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் .இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற  www.tnschoolteachers.com என்ற இணையத்தளத்தில்

FOR TEACHERS----SIGNUP ---CLICK செய்து  பதிவு செய்யவும்.

(அல்லது) www.tnschoolteachers.com/register என்ற இணைப்பை click செய்து பதிவு செய்யவும்

2)மீண்டும்   TEACHERS LOGIN  கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணையும்,

நீங்கள் கொடுத்த PASSWORD கொடுத்து LOGIN செய்யவும் .

3)FILL YOUR COMPLETE DETAILS என்ற  MENU வை கிளிக் செய்து உங்களது விபரங்களை பதிவு செய்யவும்.

மேற்குறிப்பிட்ட (www.tnschoolteachers.com )இணையத்தளத்தில் பதிவு செய்துவிட்டு 20.03.2022 ஞாயிறு அன்று நேர்முகத்தேர்வுக்கு நேரில்  வரவும் . நேர்முகத்தேர்வுக்கு  வரும்போது  உண்மை  சான்றிதழ்கள்  அல்லது  நகல் சான்றிதழ்கள் ,PASSPORT SIZE PHOTO-1 மற்றும் விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 50/-  கொண்டு வரவும்.

தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்படும்.

NOTE: பங்கு பெரும் பள்ளிகளுக்கு:

வேலை வாய்ப்பு முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை

http://www.tnschoolteachers.com/register2``` ``` என்ற இணையதள இணைப்பை  கிளிக்  செய்து பதிவு செய்யவும்

மேலும் வேலை  வாய்ப்பு  முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை 9600588800 என்ற  WHATSAPP  எண்ணில்  தங்கள் பள்ளி  பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண்  போன்றவற்றை  பதிவு  செய்யுமாறு  அழைக்கப்படுகிறார்கள் .

நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் பள்ளிகள் DEMOCLASS பார்க்கும்   வசதியுடன் .தேர்வாகும்  ஆசிரியர்களுக்கு  நீங்களே  சம்பளம்  நிர்ணயம்  செய்து  கொள்ளலாம் .மேலும் 2022-23 கல்வியாண்டு  முழுவதும்  candidate  support  கொடுக்கப்படும்.

ADVERTISEMENT IN NEWS   PAPERS, LOCAL CHANNELS  ADVERTISEMENT  அனைத்து செலவுகளும்   எங்களுடையது .

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம்: பத்மவாணி மகளிர் கலை,அறிவியல் கல்லூரி, (சேலம் to தருமபுரி NH -7) சுங்கச்சாவடி,பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் ,சேலம் -636011

நாள் : 20.03.2022(ஞாயிற்றுக்கிழமை)

நேரம்  : காலை  9 மணி முதல் மலை 4 மணி வரை

VENUE ON GOOGLE MAP:

https://goo.gl/maps/2iTeg19yQQUwmJCa9

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

www.tnschoolteachers.com

REGISTRATION FOR SCHOOLS ENQUIRY:

9600588800, 9442568675, 9788829179


REGISTRATION FOR TEACHERS ENQUIRY:

8248470862, 8148043856,9150854182

S.No UPCOMING SCHOOLS  NAME

1 VAGGISVARI VIDYALAYA CBSE SCHOOL 

2 VETHALOGA VIDYALAYA CBSE SCHOOL 

3 AKT ACADEMY MATRIC HR SEC SCHOOL

4 AKT IIT NEET ACADEMY

5 AKT MEMORIAL VIDYA SAAKET MEMORIAL SENIOR SECONDARY SCHOOL``` ```

6 AKT MEMORIAL HIGH SCHOOL

7 BHARATHI  DASANAR  MATRIC HR SEC SCHOOL

8 JEEVA PUBLIC CHOOL

9 SRI VIJAY VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL-DHARMAPURI

10 THE VIJAY MILLENNIUM SENIOR SECONDARY SCHOOL -DHARMAPURI

11 THE VIJAY MILLENNIUM SENIOR SECONDARY SCHOOL -KRISHNAGIRI

12 SRI VIJAY VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL-KRISHNAGIRI

13 VIJAY KIDS

14 LITTLE SCHOLARS

15 VRIKSHA GLOBAL SCHOOL 

16 SVB SCHOOL 

17 SRI RENGA VIDYALAYA MATRIC HR SEC SCHOOL,RAYARPALAYAM

18 VIVEKANANDHA HR SEC SCHOOL

19 NAVA INTERNATIONAL CBSE

20 GLOBAL MATRIC HR SEC SCHOOL

21 GLOBAL CBSE SCHOOL

22 VEETA VARSITY INTERNATIONAL SCHOOL

23 SARO INTERNATIONAL CBSE SCHOOL

24 KONGU MATRIC HR SEC SCHOOL,KARUMANDAMPALAYAM

25 VIJAY VIKAS INTERNATIONAL SCHOOL 

26 BHARATH MATRIC HR SEC SCHOOL 

27 BHARATH INTERNATIONAL SENIOR SCONDARY SCHOOL

28 FIRST CROP MONTESSORI SCHOOL

29 HIMALAYAN MATRIC HR SEC SCHOOL

30 BMS VIDHYALAYAM MATRICULATION HIGHER SECONDARY SCHOOL

31 THE SPECTRUM ACADEMY

32 THIRUGANAM INTERNATIONAL SCHOOL 

33 SENGUNDHAR PUBLIC SCHOOL

34 METRO LAB 

35 NATIONAL MODEL SENIOR SECONDARY SCHOOL 

36 SPS MATRIC  HR SEC SCHOOL

37 J.B. MATRIC. HR. SEC. SCHOOL, KOLATHUR.

38 ``` ```GOLDEN GATES MATRIC HR SEC SCHOOL, DHARMAPURI 

39 SONASUN HI - TECH MATRIC HR SEC SCHOOL 

40  VAIGAI MATRIC HIGHER SECONDARY SCHOOL

41  AR MATRICULATION HIGHER SECONDARY SCHOOL

.com/img/a/

No comments:

Post a Comment