Unique Identification Authority of India (UIDAI) ல் Project Manager பணியிடங்கள் 25.2.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, February 12, 2022

Unique Identification Authority of India (UIDAI) ல் Project Manager பணியிடங்கள் 25.2.2022


Unique Identification Authority of India (UIDAI) Recruitment 2022 - Apply here for Project Manager Posts - Last Date: 28.02.2022

Unique Identification Authority of India (UIDAI) Recruitment 2022 - Apply here for Project Manager Posts - Last Date: 28.02.2022

Unique Identification Authority of India (UIDAI) .லிருந்து காலியாக உள்ள Project Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Unique Identification Authority of India (UIDAI) 

பணியின் பெயர்: Project Manager 

தகுதி: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Tech / B.E. / M.Tech / MCA / MBA / PGDM போன்ற டிகிரி கட்டாயம் முடித்திருப்பது அவசியமாகும்.

அனுபவம்: விண்ணப்பதாரர்கள் Project Management / Software Project Management / executing Business Process Reengineering exercise போன்ற பிரிவில் Government Quasi அல்லது Government அல்லது Public Sector undertakings போன்றவற்றுக்கு குறைந்தது 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

ஊதியம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இந்த மத்திய அரசின் ஆதார் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் அனுபவமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 28.02.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2022

Notification for Unique Identification Authority of India (UIDAI) 2022: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment