TNPSC RECRUITMENT 2022 | TNPSC அறிவித்துள்ள GROUP 2, 2A வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பதிவாளர், உதவி இன்ஸ்பெக்டர், உதவியாளர், விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.03.2022.
- TNPSC RECRUITMENT 2022 | TNPSC அறிவித்துள்ள GROUP 2, 2A வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : சார் பதிவாளர், உதவி இன்ஸ்பெக்டர், காவல்துறை சிறப்பு கிளை உதவியாளர், வருவாய்த்துறை உதவியாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவியாளர்கள் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 5,529.
- விளம்பர அறிவிப்பு நாள் : 23.02.2022.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.03.2022.
- தேர்வு நடைபெற உள்ள நாள் : 21.05.2022.
- தேர்வு முடிவு நாள் : 05.06.2022 .
- இணைய முகவரி : https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
No comments:
Post a Comment