TNPSC LATEST STUDY MATERIAL: தகவல் அறிவோம்:பொது அறிவு வினா விடை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 8, 2022

TNPSC LATEST STUDY MATERIAL: தகவல் அறிவோம்:பொது அறிவு வினா விடை

 

TNPSC LATEST STUDY MATERIAL:

 தகவல் அறிவோம்:

பொது அறிவு வினா விடை: 

1)பேனாவை முதன்முதலில் உருவாக்கியவர்கள்?
 எகிப்தியர்கள்

2) காகிதத்தை தயாரித்தவர்கள்?
 சீனர்கள்

3) உயில் எழுதும் முறையை தோற்றுவித்தவர்கள் ?
 ரோமானியர்கள்

4) காயத்திற்கு கட்டுப் போடும் பேண்டேஜ் துணியை அறிமுகப்படுத்தியவர்கள்?
 எகிப்தியர்கள்

5) விமானத்தை முதன் முதலில் போருக்குப் பயன்படுத்தியவர்கள் ?
இத்தாலியர்கள்

6) கண்ணாடிகளில் வெளிப்பூச்சுக்கு பயன்படுவது?
 வெள்ளி நைட்ரேட்

7) நொதித்தல் நுண்ணுயிரிகளை காரணம் என்று கண்டறிந்தவர் ?
லூயி பாஸ்டர்

8) பெஞ்சமின் பிராங்கிளின் மின்னலில் இருந்து வெளிப்படும் மின்சார தன்மையை அறிய காற்றாடி என்ற கருவியைப் பயன்படுத்தினார்.

9) முதன் முதலில் பொருட்களின் இயக்கவியல் கொள்கையை செயல்படுத்திய விஞ்ஞானி?
 பெர்னாலி.

10) மைக்ரோபோன் கண்டறிந்தவர்?
 அலெக்சாண்டர் கிரகாம் பெல்.

``` ```11) வண்ணத்துப்பூச்சி மனதை அறியவும், ஒளியை உணர்வும் பயன்படுத்தும் உறுப்பு?
தலையிலுள்ள நீண்ட உணர்வலைகள் 

12)சக்தி மிகுந்த ஆல்கஹால் என்பது ?
எத்தில் ஆல்கஹால் மற்றும் பெட்ரோல் சேர்ந்த கலவை.

13) இந்தியாவிலேயே ரோஜா பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது?
 ஓசூர்

14) ஈரானிலும் ,ஆப்கானிஸ்தானிலும் விளையும் 'பெரூவா' என்னும் செடி வெளியிடும் திரவமே ?
பெருங்காயம்

15) முன்பெல்லாம் மனித ரத்தம் கெட்டுப்போகாமல் மூன்று வாரங்கள் வரை தான் பாதுகாக்க முடிந்தது .ஆனால், இப்போது திரவ நைட்ரஜன் உபயோகித்து பல வருடங்கள் கெட்டுப் போகாமல் காப்பாற்ற முடியும்.

16) தொட்டால் சுருங்கி என்ற தாவரம் இருப்பதுபோல் இருநூறு ஆண்டுகளுக்கு முன் 'செண்டு குஜ்' என்ற தொட்டால் நடுங்கும் மரங்கள் இருந்தன.

17) கடலுக்குள் இருக்கும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து நீரின் மேற்பரப்பில் உள்ள காட்சிகளை காண பயன்படும் கருவி?
 பெரிஸ்கோப்

18) மனித உடலின் ரத்த குழாயை விரிவடையச் செய்வது?
 அகச்சிவப்பு கதிர்கள்

19) ஒரு நாளில் மனித சிறுநீர் மூலமாக வெளியேறும் உப்பின் அளவு ?
சராசரியாக 30 மில்லி கிராம்

``` ```20) ஹைட்ரஜன் ஆக்சைடை மயக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்று கூறியவர் ?
சர் ஹம்ப்ரி டேவி

21) வான் பயணத்தின்போது தொலைவில் நிகழ்ந்தவற்றை பதிவு செய்யப் பயன்படும் கருவி?
 டெலி மீட்டர்

22) கரையான் நாள் ஒன்றுக்கு 80,000 முட்டையிடும்.

23)சுவாசிக்காமல் உயிர் வாழும் ஒரே உயிரினம்?
 ஈஸ்ட் என்டோஸ்கோபி

24) பித்த நீர்ப்பை இல்லாத மிருகம்?
 ஒட்டகம்

25) கரடியும், வாத்தும் இல்லாத கண்டம்?
 அண்டார்டிக்கா 

26)கரும்பு எத்தனை நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது?
 100 நாடுகள் 

27)சர்க்கரை வள்ளி கிழங்கில் இருந்து சர்க்கரையை அதிகமாக தயாரித்து ஏற்றுமதி செய்யும் நாடு?
 உக்ரைன் 

28)பருத்தியின் தாயகம் ?
எகிப்து

29) சூரியகாந்தி பூவை சின்னமாக கொண்ட அமெரிக்க மாகாணம்?
 கான்சாஸ்

``` ```30) உலக அளவில் எந்த பொருளின் மீது இரண்டாவதாக பெருமளவில் வர்த்தகம் நடைபெறுகிறது?
 காபி 

31)பெரும்பான்மை நாட்டு மக்களுக்கு தெரிந்த பூ ?
ரோஜா

32) உலகில் அதிகமாக விளைவிக்கப்படும் பழம்?
 திராட்சை 

33)ஆரஞ்சு பழத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
 பிரேசில் 

34)20 கோடி வருடங்களுக்கும் மேலாக உள்ள தாவரம் ?
மூங்கில்

35) பிரெஞ்சு சாமந்தி என்பது எந்த நாட்டின் பிரபல பூ?
 மெக்ஸிகோ

No comments:

Post a Comment