TNPSC 2022 - Free Test Batch - 27.02.2022 இன்றைய தேர்வுக்கான பாடங்கள்!
27.02.2022
இன்றைய தேர்வு விபரங்களை அறிய
விடைத்தாள் இரவு பதிவிடப்படும்.
1. கீழ்க்கண்டவற்றுள் எவை மதச்சார்பற்ற இலக்கியங்கள் ஆகும்.
[ A ] நந்திக்கலம்பகம் , அஜீவிகைசம் , கலிங்கத்துப்பரணி
[ B ] நன்னூல் , அவந்திசுந்தரி , சூளாமணி
[ C ] காவியதர்சம் , நீலகேசி , வீரசோழியம்
[ D ] மூவரூலா , வீரசோழியம் , நன்னூல்
2. கீழ்க்கண்டவற்றுள் எவர் சோழப் பேரரசின் கடைசி மன்னராக விளங்கியவர் ஆவார்
[ A ] மூன்றாம் குலோத்துங்கச்சோழன்
[ B ] மூன்றாம் இராசேந்திரன்
[ C ] மூன்றாம் இராஜஇராஜசோழன்
[ D ] மூன்றாம் ஆதித்தசோழன்
3. வாரன்ஹேஸ்டிங் காலத்தில் “ சதார் நிஸாமி ” என்பது
[ A ] சிவில் நீதிமன்றம்
[ B ] கிரிமினல் நீதிமன்றம்
[ C ] நுகர்வோர் மன்றம்
[ D ] ஒழுங்குமுறை மன்றம்
4. யாருடைய காலத்தில் பெண்கள் சிறுபாடு என்னும் சிறுசேமிப்பு பழக்கத்தை கொண்டிருந்தனர்
[ A ] சேரர் கால சமூகத்தில்
[ B ] சோழர் கால சமூகத்தில்
[ C ] பாண்டியர் கால சமூகத்தில்
[ D ] பல்லவர் கால சமூகத்தில்
5. சரியான இணையைத் தேர்க
[ பயணி - நாடு ]
1.பெர்னியர் - இத்தாலி
2.மனுஷி- இங்கிலாந்து
3.பெர்னியர் - இங்கிலாந்து
4.மனுஷி- இத்தாலி
[ A ] 1 மற்றும் 2
[ B ] 2 மற்றும் 3
[ c ] 3 மற்றும் 4
[ D ] 1 மற்றும் 4
6. வேலூர் புரட்சியின் போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர்
[ A ] ஜான்கிராடக்
[ B ] வில்லியம் பெண்டிங் பிரபு
[ C ] வெல்லெஸ்லி பிரபு
[ D ] சர் ஜான்ஷோர்
7. " சென்னை மகாஜனசபை " -யின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் .
[ A ] பி.இரங்கையா நாயுடு
[ B ] சீனிவாசப் பிள்ளை
[ C ] பி.அனந்த சாருலு
[ D ] இலஷ்மி நரசுச்செட்டி
8. " சோணாடு வழங்கியருளிய சுந்தரப்பாண்டியன் " எனப் புகழப் பெற்றவர்
[ A ] முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
[ B ] இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
[ C ] முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
[ D ] இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
9. பின்வரும் எந்தத் திட்டத்தில் நிலத்தின் உற்பத்தியின் அடிப்படையில் வருவாய் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது ?
[ A ] ரயத்துவாரி முறை
[ B ] மகல்வாரி முறை
[ C ] நிலையான நிலவரித்திட்டம்
[ D ] ஐந்தாண்டு நிலவரித்திட்டம்
10. முதலாம் மகேந்திரவர்மன் புதிய கட்டிடக் கலையைத் தொடங்கினார் . இது பின்னாளில் இவ்வாறு அழைக்கப்பட்டது
[ A ] நகரா கட்டிடக்கலை
[ B ] விசாரா கட்டிடக்கலை
[ C ] திராவிடக் கட்டிடக்கலை
[ D ] அனைத்து வகைகளையும் உள்ளடக்கியது .
No comments:
Post a Comment