Secretarial Assistant, Junior Bullion Assistant, Engraver, and Junior Technician பணியிடங்கள் - 15 Vacancies Last date:1.3.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, February 23, 2022

Secretarial Assistant, Junior Bullion Assistant, Engraver, and Junior Technician பணியிடங்கள் - 15 Vacancies Last date:1.3.2022

 

India Government Mint, Mumbai (IGM) ல் Secretarial Assistant, Junior Bullion Assistant, Engraver, and Junior Technician பணியிடங்கள் - 15 Vacancies

India Government Mint, Mumbai (IGM) Recruitment 2022 - Apply here for Secretarial Assistant, Junior Bullion Assistant, Engraver, and Junior Technician Posts - 15 Vacancies - Last Date: 01.03.2022

India Government Mint, Mumbai (IGM) Recruitment 2022 - Apply here for Secretarial Assistant, Junior Bullion Assistant, Engraver, and Junior Technician Posts - 15 Vacancies - Last Date: 01.03.2022

India Government Mint, Mumbai (IGM) .லிருந்து காலியாக உள்ள Secretarial Assistant, Junior Bullion Assistant, Engraver, and Junior Technician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 01.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: India Government Mint, Mumbai (IGM) 

பணியின் பெயர்: Secretarial Assistant, Junior Bullion Assistant, Engraver, and Junior Technician 

மொத்த பணியிடங்கள்: 15

தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation / Bachelor of Fine Arts / 10th / ITI / Diploma போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

ஊதியம்:

  • Secretarial Assistant பணிக்கு ரூ.23,910/- to ரூ.85,570/- 
  • Junior Bullion Assistant பணிக்கு ரூ.21,540/- to ரூ.77,160/- 
  • Engraver பணிக்கு ரூ.23,910/- to ரூ.85,570/- 
  • Junior Technician பணிக்கு ரூ.18,780/- to ரூ.67,390/-

வயது வரம்பு: Secretarial Assistant, Junior Bullion Assistant, Engraver பணிக்கு அதிகபட்சமாக 28 வயது என்றும், Junior Technician பணிக்கு அதிகபட்சமாக 25 வயது என்றும் வயது வரம்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்ட வயது தளர்வுகள் பற்றிய விவரங்களை அறிவில் பார்க்கவும்.

தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்த அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான இணையதள முகவரி கீழே கொடுத்துள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் எளிதாக விண்ணப்பித்து பயனடையலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC / ST / PWD Candidates: Rs.200/- மற்றும் UR / OBC / EWS Candidates: Rs.600/- என இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.03.2022

Notification for India Government Mint, Mumbai (IGM) 2022: Click Here

No comments:

Post a Comment