SBI-வங்கி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 8, 2022

SBI-வங்கி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி


எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி. அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:

வாடிக்கையாளர் சேவைக்கு எஸ்.பி.ஐ.,யில் புது எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகும் வகையில், 1800 1234 மற்றும் 1800 2100 என்ற எட்டு இலக்க, புதிய இலவச தொலைபேசி எண்களை, பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

No comments:

Post a Comment