SBI RECRUITMENT 2022 – 48 VACANCIES Last date :25.2.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, February 23, 2022

SBI RECRUITMENT 2022 – 48 VACANCIES Last date :25.2.2022

 

SBI RECRUITMENT 2022 – 48 VACANCIES

by
admin
SBI RECRUITMENT 2022 – 48 VACANCIES

SBI RECRUITMENT 2022  48 VACANCIES

பணி: Assistant Manager(Network Security/Specialist)

காலியிடங்கள்: 15

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று

Cicso CCNA Security, JNCIA-SEC, JNCIS-SEC, CCSA, PCCSA, Fortinet NSE1, Fortinet NSE2, Fortinet NSE3 இதில் ஏதாவதொன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Routing and Switching)

காலியிடங்கள்: 33

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Cisco CCDA, Cisco CCNA Data Centre, Cisco CCNA, Routing and Switching, Cisco CCNA Service Provider, Junior, NCIA, Juiper JNCIS - ENT, Junipet, JNCIS-SP, ACCA/F5 Certified Admonistrator, Technical Specialist, CCAN, Hardware RCAS-AL இதில் ஏதாவதொன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840

வயது: 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்எஸ்சிஎஸ்டிமாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்விற்கான நுழைவுச் சீட்டை 5.3.2022 முதல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2022

No comments:

Post a Comment