SBI வங்கியில் ஏராளமான வேலைவாய்ப்புகள் - ரூ.63,840 சம்பளம்
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 48 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். CRPD/SCO/2021-22/26
பணி: Assistant Manager(Network Security/Specialist)
காலியிடங்கள்: 15
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று
Cicso CCNA Security, JNCIA-SEC, JNCIS-SEC, CCSA, PCCSA, Fortinet NSE1, Fortinet NSE2, Fortinet NSE3 இதில் ஏதாவதொன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (Routing and Switching)
காலியிடங்கள்: 33
தகுதி: ஏதாவதொரு துறையில்``` ``` இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Cisco CCDA, Cisco CCNA Data Centre, Cisco CCNA, Routing and Switching, Cisco CCNA Service Provider, Junior, NCIA, Juiper JNCIS - ENT, Junipet, JNCIS-SP, ACCA/F5 Certified Admonistrator, Technical Specialist, CCAN, Hardware RCAS-AL இதில் ஏதாவதொன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 20.03.2022.
``` ```தேர்விற்கான நுழைவுச் சீட்டை 5.3.2022 முதல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2022
No comments:
Post a Comment