ஊரடங்கு தளர்வுகள் - முதலமைச்சர் இன்று ஆலோசனை..
தமிழகம் முழுவதும் பிப் 15ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் இன்று காலை 11மணிக்கு ஆலோசனை.
Pre KG, LKG, UKG வகுப்புகளை திறப்பது தொடர்பாக உயர் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்
No comments:
Post a Comment