Prasar Bharati ல் Video Post Production Assistant பணியிடங்கள் Last date:2.3.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 22, 2022

Prasar Bharati ல் Video Post Production Assistant பணியிடங்கள் Last date:2.3.2022

 

 Video Post Production Assistant 

Prasar Bharati Recruitment 2022 - Apply here for Video Post Production Assistant Posts - 04 Vacancies - Last Date: 02.03.2022

 Prasar Bharati Recruitment 2022 - Apply here for Video Post Production Assistant Posts - 04 Vacancies - Last Date: 02.03.2022

Prasar Bharati .லிருந்து காலியாக உள்ள Video Post Production Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 02.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Prasar Bharati 

``` ```பணியின் பெயர்: Video Post Production Assistant 

மொத்த பணியிடங்கள்: 04

தகுதி: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட  கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் Film and Video Editing பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

அனுபவம்: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Film and Video Editing போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 வருட முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும்  Adobe Premiere மற்றும்  FCP Machines களில் பணிபுரிந்த முன் அனுபவம்  வைத்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

ஊதியம்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில், இப்பதவிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,000/- வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை: இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் ``` ```மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த முழு விவரங்களையும் அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2022

Notification for Prasar Bharati 2022: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment