Power Finance Corporation (PFC) Last date:18.2.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, February 16, 2022

Power Finance Corporation (PFC) Last date:18.2.2022

 

Power Finance Corporation (PFC) ல் Consultant, Advisor பணியிடங்கள்

Power Finance Corporation (PFC) Recruitment 2022 - Apply here for Consultant, Advisor Posts - Last Date: 18.02.2022

Power Finance Corporation (PFC) .லிருந்து காலியாக உள்ள Consultant, Advisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 18.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Power Finance Corporation (PFC) 

பணியின் பெயர்: Consultant, Advisor 

தகுதி: இப்பணிக்கு Power Utilities (Maharashtra) வில் பணி புரிந்து வயதின் காரணமாக ஓய்வு பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதியம்: இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்கள் மாத ஊதியம் ரூ.60,000/- முதல் ரூ.1,50,000/- வரை வழங்கப்படும். மேலும் இப்பணிக்கு ஊதியத்துடன் கூடிய கூடுதல் தொகையும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், PFC க்கு அளிக்கப்பட்டுள்ள அரசு விதிமுறைகளின் படி தகுதியானவர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பித்தார்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து கீழே கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்னால் அனுப்ப வேண்டும் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:18.2.2022

No comments:

Post a Comment