அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பு 2022-23 - க்கான அறிவிக்கை
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் ALL INDIA INSTITUTE OF AYURVEDA (AIIA) (ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனம்) (An Autonomous Organization under the Ministry of AYUSH, Govt.of India) முனைவர் (Ph.D) பட்டப்படிப்பு 2022-23 - க்கான அறிவிக்கை
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பல்வேறு ஆயுர்வேத பிரிவுகளில் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் | வரவேற்கப்படுகிறது. மேற்கண்ட பட்டப்படிப்பில் சேர விரும்பும் அபேட்சகர்கள் www.aiia.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 1 ஆன்லைன் விண்ணப்பப்படிவம் நுழைவு தேர்வு போர்டலில் 15 பிப்ரவரி 2022 முதல் கிடைக்கும். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15 மார்ச் 2022. அபேட்சகர்கள், Ph.D படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக இணையதளத்தில் உள்ள Ph.D தகவல் தொகுப்பேட்டை பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். | Ph.D நுழைவு தேர்வு 03 ஏப்ரல் 2022 அன்று நடைபெறும் நுழைவு தேர்வின் விரிவான விளக்கத்திற்கு www.aiia.gov.in இணையதளத்தை பார்க்கவும். Davp17219/12/0004/2122 இயக்குனர், AIIA
No comments:
Post a Comment