National Research Centre for Banana (NRCB) Last date:17.2.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 15, 2022

National Research Centre for Banana (NRCB) Last date:17.2.2022

 

National Research Centre for Banana (NRCB) ல் Young Professional – II பணியிடங்கள்

NRCB Recruitment 2022 - Apply here for Young Professional – II Posts - 01 Vacancies - Last Date: 17.02.2022

NRCB .லிருந்து காலியாக உள்ள Young Professional – II பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NRCB 

பணியின் பெயர்: Young Professional – II 

மொத்த பணியிடங்கள்: 01

தகுதி: இந்த மத்திய அரசு பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய Computer Science / Computer Applications பாடப்பிரிவில் M.Tech / M.Sc போன்ற Masters Degree முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Python programming, android studio, MATLAB, Cloud function, APP development and website creation போன்றவற்றில் பணி புரிந்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: தேர்வு செய்யப்பட்ட பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பது அவசியமாகும்.

தேர்வு செயல்முறை: நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை: இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment