National Institute for Research in Tuberculosis (NIRT) ல் Project Technician II (Health Assistant) பணியிடங்கள்
NIRT Recruitment 2022 - Apply here for Project Technician II (Health Assistant) Posts - 02 Vacancies - Last Date: 24.02.2022
NIRT .லிருந்து காலியாக உள்ள Project Technician II (Health Assistant) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 24.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NIRT
பணியின் பெயர்: Project Technician II (Health Assistant)
மொத்த பணியிடங்கள்: 02
தகுதி: இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் Science பாடப்பிரிவில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது B.Sc முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: 10ம் வகுப்பு படித்த விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் health field ல் குறைந்தது 5 வருட பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும். 12ம் வகுப்பு படித்த விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Science துறையில் குறைந்தது 2 வருட பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும். B.Sc படித்த விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Science துறையில் குறைந்தது 3 வருட பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
ஊதியம்: Project Technician பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.17,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 28 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.
தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 24.02.2022 அன்று நேர்காணல் நடைபெறும். மேலும் விரிவான விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து அதை சரியாக பூர்த்தி செய்து நேர்காணல் நடைபெறும் போது நேரில் கொண்டு சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2022
Notification for NIRT 2022: Click Here
Official Site: Click Here
No comments:
Post a Comment