National Aluminum Company Limited (NALCO)
NALCO Recruitment 2022 - Apply here for ADVISOR (FOREST & ENVIRONMENT) Posts - 01 Vacancies - Last Date: 15.03.2022
NALCO .லிருந்து காலியாக உள்ள ADVISOR (FOREST & ENVIRONMENT) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.``` ``` தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NALCO
பணியின் பெயர்: ADVISOR (FOREST & ENVIRONMENT)
மொத்த பணியிடங்கள்: 01
தகுதி: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ``` ```ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s Degree முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவ விவரம்: விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசின் Forest & Environment Department ல் Chief Conservator அல்லது அதற்கு மேல் உள்ள பதவியில் குறைந்தது 20 வருட பணி அனுபவம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
ஊதியம்: இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்ட பதிவுதாரர்கள் ரூ.60,000/‐ முதல் ரூ.80,000/‐ வரை மாத ஊதிய தொகையுடன் கூடுதல் தொகையும் பெறுவார்கள். கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.
வயது வரம்பு: 30.06.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 64 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
தேர்வு செயல்முறை: பதிவுதாரர்களின் தகுதி மற்றும் அனுபவங்கள் பொறுத்து Shortlisted செய்யப்படுவார்கள், அதன்பின் தகுதியானவர்கள் நேர்காணல் வாயிலாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: உப்பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை ``` ```பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2022
Notification for NALCO 2022: Click Here
Official Site: Click Here
No comments:
Post a Comment