Ministry of Environment Forests and Climate Change ல் Consultants பணியிடங்கள்
Ministry of Environment Forests and Climate Change Recruitment 2022 - Apply here for Consultants Posts - 02 Vacancies - Last Date: 31.03.2022
Ministry of Environment Forests and Climate Change .லிருந்து காலியாக உள்ள Consultants பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Ministry of Environment Forests and Climate Change
பணியின் பெயர்: Consultants
மொத்த பணியிடங்கள்: 02
தகுதி:
- Consultant (Forestry): விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate Degree/diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Consultant (Environment): விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate Degree/diploma அல்லது B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- For Retired Officers: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 10 முதல் 15 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.40,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து iro.raipur-mefccgov.in. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.03.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2022
Notification for Ministry of Environment Forests and Climate Change 2022: Click Here
Official Site: Click Here
No comments:
Post a Comment