மத்திய அரசில் LDC, Postal Assistant, Data Entry Operator வேலை - 5000 காலி பணியிடங்கள்
மத்திய அரசில் LDC, Postal Assistant, Data Entry Operator வேலை - 5000 காலி பணியிடங்கள்
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகள், நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் தேர்வாணையம்: Staff Selection Commission
தேர்வு: Combined Higher Secondary
பணியிடங்கள்: 5000
பணி: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
சம்பளம்: ரூ19900 முதல் ரூ63200 வரை
பணி: Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)
சம்பளம்: ரூ25500முதல் ரூ81100 வரை
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
பணி: Data Entry Operator (DEO)
சம்பளம்: ரூ29200 முதல் ரூ 92300வரை
பணி: Data Entry Operator, Grade 'A'
சம்பளம்: ரூ 25500 முதல் ரூ81100வரை
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
வயது: 18 முதல் 27 வயதுவரை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு
கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:மார்ச் 07, 2022.
ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: மார்ச் 08,2022
No comments:
Post a Comment