மத்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் வேலை
மத்திய நுகர்வோர் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் (பி.ஐ.எஸ்) 'சயின்டிஸ்ட் - பி' பிரிவில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்திய தரக்கட்டுப்பாட்டு (பி.ஐ.எஸ்)
மொத்த காலியிடங்கள்: 22
```
```பணி: சிவில் இன்ஜினியரிங் - 11
பணி: கெமிக்கல் இன்ஜினியரிங் - 4
பணி: டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் - 02
பணி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் - 05
தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ முடித்திருப்பதுடன், 2020/2021 இல் GATE தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின்படி 21 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : GATE தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
``` ```விண்ணப்பிக்கும் முறை : www.bis.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.02.2022
மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.bis.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment