தஞ்சாவூர் ராணுவ மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்கள் Last date:25.2.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 22, 2022

தஞ்சாவூர் ராணுவ மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்கள் Last date:25.2.2022

 

தஞ்சாவூர் ராணுவ மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்கள்

by
admin
Various posts in Thanjavur Army Hospital

தஞ்சாவூர் ராணுவ மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்கள்

தஞ்சாவூர் மாவட்ட ராணுவ மருத்துவமனையில் மருத்துவர்செவிலியர்மருந்தாளுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

மருத்துவ அலுவலர் (Medical Officer) பணிக்கானத் தகுதிகள்:

பணியிடங்கள்: 1

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூபாய் 75 ஆயிரம்

பல் மருத்துவ அலுவலர் (Dental Officer) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள்: 1

தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிடிஎஸ் படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.75,000 என நிர்ணயம்

செவிலியர் உதவியாளர் (Nursing Assistant) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள்: 1

தகுதி: விண்ணப்பதாரர்கள் Diploma/ Class 1 Physiotherapy courses படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.28,100 என நிர்ணயம்.

மருந்தாளுனர் (Pharmacist) பணிக்கானத் தகுதிகள்:

காலியிடங்கள்: 1

தகுதி: விண்ணப்பதாரர்கள் Diploma in Pharmacy or Degree in Pharmacy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.28,100

ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பணிக்கானத் தகுதிகள்:

காலியிடங்கள்: 1

தகுதி: விண்ணப்பத்தாரர்கள் DMLT படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.28,100

காவலர் மற்றும் துப்புரவுப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதோடு தமிழில் எழுத,படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூபாய்16,800

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதியும்ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில்தங்களது சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்ய வேண்டும்பின்னர் இப்பணிக்கு தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரியில் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

SO ECHS (ECHS Cell),

Air Force Station,

Pudukkottai Road,

Thanjavur - 613005.

தேர்வு செய்யும் முறை: மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்இப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஎனவே ஆர்வமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இப்பணியிடங்களுக்கு விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment