இந்தியன் ஆயில் நிறுவனம் எக்ஸிகியூட்டிவ் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Indian Oil Corporation Limited (IOCL) has announced non-executives vacancies
இந்தியன் ஆயில் நிறுவனம் 2022 எக்ஸிக்யூடிவ் அல்லாத காலிப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மற்றும் 137 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது.
மேலும் பணிக்கான தகுதி காலி பணியிடங்கள் கடைசி தேதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவலை கீழே காணலாம்.
இந்தியன் ஆயில் (IOCL) ஆட்சேர்ப்பு 2022: காலியிட விவரங்கள்அசாம், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 137 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வயது வரம்புஜனவரி 24, 2022 அன்று ஒரு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயதுடையவராகவும், அதிகபட்ச வயது 24 ஆகவும் இருக்க வேண்டும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.02.2022க்குள் 18:00 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு தற்காலிகமாக 27.03.2022 அன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க
No comments:
Post a Comment