Income Tax Appellate Tribunal (ITAT) Last date:9.3.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, February 21, 2022

Income Tax Appellate Tribunal (ITAT) Last date:9.3.2022

 

ITAT Senior Private Secretary  Vacancies

ITAT Recruitment 2022 - Apply here for Senior Private Secretary Posts - 34 Vacancies - Last Date: 09.03.2022

ITAT Recruitment 2022 - Apply here for Senior Private Secretary Posts - 34 Vacancies - Last Date: 09.03.2022

ITAT .லிருந்து காலியாக உள்ள Senior Private Secretary பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ``` ```கீழ்காணும் தகவல்களை படித்து 09.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ITAT 

பணியின் பெயர்: Senior Private Secretary 

மொத்த பணியிடங்கள்: 34

தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் Parent Cadre அல்லது Department அல்லது 3 ஆண்டுகள் Private Secretary ஆக பணி புரிந்தவராக இருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பித்தல் போதுமானதாகும். தகுதிகள் பற்றிய முழு விவரங்களையும் அறிவிப்பில் காணலாம்.

ஊதியம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படும் போது ரூ.9,300/- முதல் ரூ.34,800/- மாத ஊதியம் பெறுவார்கள்.

வயது வரம்பு09-03-2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

தேர்வு செயல்முறை: ``` ```எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரபூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பதிவஞ்சல் அல்லது விரைவு தபால் மூலம் 09.03.2022 ம் தேதிக்கு முன்னாள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.03.2022

Notification for ITAT 2022: Click Here

No comments:

Post a Comment