வங்கி கணக்கில் மோசடி ஏற்பட்டிருந்தால் தமது பணத்தை எவ்வாறு மீட்பது என்பது பற்றி சைபர் க்ரைம் போலீசார் வெளியிட்டு உள்ள முக்கிய செய்தி:
வங்கிக் கணக்கில் இருந்து வாடிக் கையாளர்களின் பணத்தை நூதன முறையில் கொள்ளையடிப்பது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன் என்றும் உங்களது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு காலா வதியாகப் போகிறது என்றும் உடனே புதுப்பிக்காவிட்டால், கார்டு செய லிழந்து விடும் என கூறி வாடிக்கையாளர்களின் கார்டு எண், ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment