இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இயற்றிய எந்த பத்தி இந்திய தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது?அ. முதல் பத்தி
ஆ. இரண்டாம் பத்தி
இ. மூன்றாம் பத்தி
ஈ. நான்காம் பத்தி.
இந்திய தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?
அ. 15 ஆகஸ்ட் 1947
ஆ. 24 ஜனவரி 1950
இ. 22 ஜூலை 1947
ஈ. டிசம்பர் 9 1946.
இந்திய தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்” பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டது?
அ. சாகுந்தளம்
ஆ. கீதாஞ்சலி
இ. ஆனந்த மடம்
ஈ. தேசிய சரிதம்.
அரசியல் நிர்ணயசபை எப்போது நிர்ணயிக்கப்பட்டது?
அ. 15 ஆகஸ்ட் 1947
ஆ. 26 ஜனவரி 1950
இ. 22 ஜூலை 1947
ஈ. 9 டிசம்பர் 1946.
அரசியல் நிர்ணயசபையின் முதல் கூட்டம் யாருடைய தலைமையில் நடைப்பெற்றது?
அ. மோதிலால் நேரு
ஆ. ஜவஹர்லால் நேரு
இ. டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
ஈ. டாக்டர் சச்சிதானந்த சின்கா.
இந்திய அரசியலமைப்பு இயற்றும் பணி எத்தனை நாட்கள் நடைப்பெற்றது?
அ. 5 ஆண்டுகள் 5 மாதங்கள் 18 நாட்கள்
ஆ. 4 ஆண்டுகள் 10 மாதங்கள் 24 நாட்கள்
இ. 3 ஆண்டுகள் 7 மாதங்கள் 12 நாட்கள்
ஈ. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்கள்.
இந்திய அரசியலமைப்பின் இறையாண்மை அதிகாரம் யாரிடம் உள்ளது?
அ. இந்திய குடியரசுத்தலைவரிடம்
ஆ. இந்தியப் பிரதமரிடம்
இ. இந்திய துணைக் குடியரசுத்தலைவரிடம்
ஈ. இந்திய குடிமக்களிடம்
இந்திய அரசியலமைப்பில் காந்தியக் கோட்பாடுகள் எப்பகுதியில் உள்ளன?
அ. முகப்புரை
ஆ. அடிப்படை கடமைகள்
இ. ஆடிப்படை உரிமைகள்
ஈ. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்.
அடிப்படைக் கடமைகள் எந்த திருத்தத்தின் மூலம் பகுதி -IVA வில் சேர்க்கப்பட்டது?
அ. முதல் திருத்தம் 1951
ஆ. 42 -வது திருத்தம் 1976
இ. 44 -வது திருத்தம் 1977
ஈ. 45 -வது திருத்தம் 1978.
அரசு நெறி முறைக் கோட்பாடுகள் எந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது?
அ. பகுதி - 2
ஆ. பகுதி - 3
இ. பகுதி - 4
ஈ. பகுதி - 5.
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதிகள் இந்தியா, ஒரு ஜனநாயக நாடாக உருவாக அடிப்படை தகுதியாக விளங்குகின்றன?
அ. பகுதி - 3
ஆ. பகுதி - 4
இ. பகுதி – 4A
ஈ. மேற்கண்ட அனைத்தும்
No comments:
Post a Comment