Gandhigram Rural Institute (GRI) Last date:23.2.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 15, 2022

Gandhigram Rural Institute (GRI) Last date:23.2.2022


Gandhigram Rural Institute (GRI) Recruitment 2022 - Apply here for Guest / Part-Time Teachers Posts -  Interview Date: 23.02.2022

Gandhigram Rural Institute (GRI) .லிருந்து காலியாக உள்ள Guest / Part-Time Teachers பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 23.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Gandhigram Rural Institute (GRI) 

பணியின் பெயர்: Guest / Part-Time Teachers 

தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.Phil அல்லது Masters Degree அல்லது Ph.D போன்ற பட்டம் பெற்ற ஆசிரியர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பித்தல் போதுமானதாகும்.

அனுபவம்: விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் கட்டாயம் 2 முதல் 3 வருடம் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதி மற்றும் திறமையான ஆசிரியர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்கள். நேர்காணல் குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பல்கலைக்கழக பணிக்கு தகுதியான ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேர்காணலின் போது கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் நேர்காணலானது 23.02.2022 ம் தேதியில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.

Interview Date: 23.02.2022

Notification for Gandhigram Rural Institute (GRI) 2022: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment