Gandhigram Rural Institute (GRI) ல் Field Assistant, Technical Assistant, Field Organizer பணியிடங்கள் Last date 14.02.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, February 9, 2022

Gandhigram Rural Institute (GRI) ல் Field Assistant, Technical Assistant, Field Organizer பணியிடங்கள் Last date 14.02.2022


Gandhigram Rural Institute (GRI) Recruitment 2022 - Apply here for Field Assistant, Technical Assistant, Field Organizer Posts - 03 Vacancies - Interview Date: 14.02.2022

Gandhigram Rural Institute (GRI) Recruitment 2022 - Apply here for Field Assistant, Technical Assistant, Field Organizer Posts - 03 Vacancies - Interview Date: 14.02.2022

Gandhigram Rural Institute (GRI) RecruitmentGandhigram Rural Institute (GRI) Recruitment 2022 - Apply here for Field Assistant, Technical Assistant, Field Organizer Posts - 03 Vacancies - Interview Date: 14.02.2022

Gandhigram Rural Institute (GRI) .லிருந்து காலியாக உள்ள Field Assistant, Technical Assistant, Field Organizer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 14.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Gandhigram Rural Institute (GRI) 

பணியின் பெயர்: Field Assistant, Technical Assistant, Field Organizer 

மொத்த பணியிடங்கள்: 03

தகுதி:

  • Field Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Com / BBA / B.Sc போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் Home Science படித்திருப்பது விரும்பத்தக்கது. 
  • Technical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Home Science அல்லது Multimedia பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானதாகும். 
  • Field Organizer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Home Science பாடப்பிரிவில் B.Sc முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

ஊதியம்: மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் மாத ஊதியமாக ரூ.18,450/- பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

அனுபவம்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணி புரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விரிவான தகவல் அறிவிப்பில் காணலாம்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர் கட்டாயம் 40 வயதுக்கு குறைந்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தேர்வு செயல்முறை: 14.02.2022 அன்றைய நாளில் நடைபெறும் நேர்காணலில் இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பல்கலைக்கழக பணிக்கு தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலின் போது கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணல் விவரங்கள்: 

  • இடம்: Board Room, Administrative Block of GRI 
  • நாள்: 14.02.2022 
  • நேரம்:11.00 AM

Interview Date: 14.02.2022

Notification for Gandhigram Rural Institute (GRI) 2022: Click Here

Application Form: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment