Cognizant Recruitment 2022 பட்டதாரி/முதுகலைப் பட்டதாரிகளுக்கு அழைப்பு Last date:31.3.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, February 18, 2022

Cognizant Recruitment 2022 பட்டதாரி/முதுகலைப் பட்டதாரிகளுக்கு அழைப்பு Last date:31.3.2022

 

Cognizant Recruitment 2022 பட்டதாரி/முதுகலைப் பட்டதாரிகளுக்கு அழைப்பு

Cognizant Recruitment 2022 காக்னிசண்ட் 2022 வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இம்முறை பட்டதாரி/முதுகலைப் பட்டதாரி கல்வி பயின்ற நபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன் படி  ``` ```2019, 2020, 2021, 2022 கல்வியை முடித்து ஐடி துறையில் வேலை தேடும் ஆர்வலர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இது குறித்த முழுமையான தகவல் கல்வித் தகுதி விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை கீழே காணலாம்.

Cognizant IT Openings 2022 - காக்னிசண்ட் இன்ஃப்ரா ஆஃப் கேம்பஸ் வேலை வாய்ப்பு.

  • வேலை :  தகவல் தொழில்நுட்பம்
  • CTC: INR 252,000.00 – INR 400,000.00 வருடத்திற்கு
  • ``` ```விண்ணப்பிக்க கடைசி நாள் : 31 மார்ச் 2022 11:59 PM

தகுதி

  • கிராஜுவேட் டிரெய்னிக்கு:  2019, 2020 & 2021 & 2022 பேட்ச் ஏதேனும் 3 வருட பட்டப்படிப்பு ( UG முழுநேர பட்டம்)
  • பொறியாளர் பயிற்சி:  2019, 2020 & 2021 & 2022 BE/ B. Tech/ ME/ M.Tech/ MCA/ MS/ M.Sc ஏதேனும் ஒரு பட்ட படிப்பு
Cognizant Infra Off Campus Recruitment 2022 Drive Click Here

No comments:

Post a Comment