Cognizant ல் Customer / Technical Support job Last date:1.3.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, February 21, 2022

Cognizant ல் Customer / Technical Support job Last date:1.3.2022

 

Cognizant Recruitment 2022 - Apply here for Customer / Technical Support Posts - Last Date: 01.03.2022

Cognizant .லிருந்து காலியாக உள்ள Customer / Technical Support பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 01.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Cognizant 

``` ```பணியின் பெயர்: Customer / Technical Support 

தகுதி:

  • Graduate Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு UG full-time 3 years degree முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்குவிண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Engineer Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ``` ```பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் எதாவது ஒரு பாடப்பிரிவிலும் B.E / B. Tech / M.E / M.Tech / MCA / M.S / M.Sc ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி (full time) முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் 50 % மதிப்பெண்கள் X, XII, Diploma, UG (Full Time degree) முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

  • Graduate Trainee: 2.52 LPA (BCA; BSc., B.Com; BBA)/ Any 3 years Graduation program (UG full-time degree) 
  • Engineer Trainee: 4.01 LPA (B.E/ B. Tech/ M.E/ M.Tech/ MCA/ M.S/ M.Sc) any domain/ all specializations (full time)

திறன்கள்: Provide expert solutions on infrastructure, applications, hardware and software installations and networking queries Accountable for gathering information through client conversation and ensuring optimal resolution To maintain business agreed timelines and resolve issues within that timeline Engage in business interactions with end-users``` ``` to provide innovative approaches Evaluate the critical needs of the users and provide quality deliverables to enhance user satisfaction Clarify user queries and work collaboratively to ensure there is no business impact Using a high level of problem-solving and critical thinking skills to engage in time-bound tasks Industry standard business hours with rotational shifts to support global customers Delivery locations across India encouraging relocation based on business requirement போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த தனியார்துறை பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.``` ``` மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 01.03.2022 அன்றைய தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.03.2022

Notification for Cognizant 2022: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment