Central Bureau of Investigation (CBI) ல் Consultant பணியிடங்கள்
Central Bureau of Investigation (CBI) Recruitment 2022 - Apply here for Consultant Posts - Last Date: 25.02.2022
Central Bureau of Investigation (CBI) .லிருந்து காலியாக உள்ள Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Central Bureau of Investigation (CBI)
பணியின் பெயர்: Consultant
தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Inspectors அல்லது அதற்கு மேல் பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Investigation மற்றும் Prosecution of Criminal Cases in the Court of Law ல் 10 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
ஊதியம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.40,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைத்துள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்னதாக வந்து சேரும் வண்ணம் பதிவஞ்சல் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2022
Notification for Central Bureau of Investigation (CBI) 2022: Click Here
Official Site: Click Here
No comments:
Post a Comment