மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் ஓட்டுநர் பணியிடங்கள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, February 9, 2022

மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் ஓட்டுநர் பணியிடங்கள்


Driving Workplaces on the Central Groundwater Board

மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் ஓட்டுநர் பணியிடங்கள்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் காலியாக உள்ள 23 கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: மத்திய நிலத்தடி``` `````` ``` நீர் வாரியம் (CGWB)

மொத்த காலியிடங்கள்: 23

பணி: Staff Car Driver

தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சியுடன்கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்கனரக வானங்கள் ஓட்டுதலில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்வாகனங்கள் பழுது குறித்து தெறிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 19,900 - ரூ.63,200

வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வுபணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துபூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Regional Director, CGWB, NCR, Block-l,

4tn Floor, Paryawas Bhawan, Jail Road,

Bhopal 462 011.

சேர கடைசி தேதி: 17.03.2022

No comments:

Post a Comment